003 | : | 3 |
008 | : | 8 |
020 | : | _ _ |c ரூ. 8.00 |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
100 | : | _ _ |a நாரண துரைக்கண்ணன் - nāraṇa turaikkaṇṇaṉ |d 1906-1996 |
245 | : | _ _ |a இராஜாஜி - irājāji |b1 வாழ்க்கை வரலாறு |c பேராசிரியர் நாரண. துரைக்கண்ணன் |
260 | : | _ _ |a சென்னை |b அமுத நிலையம் லிமிடெட் |c 1978 |
300 | : | _ _ |a viii, 207 p. |
500 | : | _ _ |a மகாத்மா காந்தி பயிற்றுவித்த உண்மை, அமைதிவழியில் வாழ்வை நடத்தியவர் என நூலாசிரியர் இராஜாஜியைப் புகழ்ந்துதான் நூலையே தொடங்குகிறார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள் ஆனால் இராஜாஜியின் வாழ்க்கை இதற்கு நேர்மாறானது. அவர் சிறுவயதில் மிகவும் சாதாரண ஒருவராக இருந்துள்ளார். சேலத்தில் பிறந்த அவர் சென்னைக்கு வந்து வழக்கறிஞர் தொழிலைக் கவனிக்கத் தொடங்கினார். பின்னர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சமூக ஆளுமையாக மாறினார். இந்த வரலாற்றை அருகில் இருந்து கதை சொல்வது போன்ற மொழிநடையில் ஆசிரியர் எழுதியுள்ளார். |
546 | : | _ _ |a In Tamil |
653 | : | _ _ |a வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, சுயசரிதை, மகாத்மா காந்தி, ஜஸ்டிஸ் கட்சி, இராஜாஜி, சக்கரவர்த்தி, குல்லுக பட்டர், கதர், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, காங்கிரஸ் கமிட்டி, எஸ். சத்தியமூர்த்தி, வைத்தியநாதையர், ஆலயப் பிரவேசம், ஹரிஜன் பத்திரிகை, காமராஜர், கலைஞர் கருணாநிதி |
850 | : | _ _ |a தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் - tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam |
995 | : | _ _ |a TVA_BOK_0032648 |
barcode | : | TVA_BOK_0032648 |
book category | : | பேழை |
cover | : |
![]() |
book | : |